எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment