இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் பெயருக்குதான், சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - நடிகர் கிஷோர்
இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் பெயருக்குதான், சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீதித்துறையும் சமரசமாகிவிட்டது. அனைவரும் பிசியாக இருப்பதால், இந்த அநீதிகள் எல்லாம் நமக்கு பழகிப் போய்விட்டன. கேட்க வேண்டிய கேள்விகளை நாம் கேட்பதில்லை, கேள்விகள் கேட்காமல் இருக்க என்ன செய்ய வோண்டுமோ அதை அரசு செய்து வருகிறது. ஹிந்து-முஸ்லிம் பிரச்னை, இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை, இந்தியா-பாக். கிரிக்கெட் மேட்ச்-ஐ வைத்து திசைத் திருப்பியுள்ளனர்.
- நடிகர் 'ஆடுகளம்' கிஷோர் -

Post a Comment