Header Ads



தாய் சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்க, ஜனாஸாவாக வந்த குழந்தை


டாக்டர் ஹனீன் அகாவின்,  ஆறு மாதங்கள் கூட ஆகாத கைக்குழந்தை கொடிய ஆயுதங்களால் காசாவில் நேற்று (06)  படுகொலை செய்யப்பட்டது. காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் காயமடைந்த நோயாளிகளுக்கு டாக்டர் ஹனீன் அகா,  சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, குழந்தையின் சிறிய உடல், அவரது தாயாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது...

No comments

Powered by Blogger.