ஜம்இய்யதுல் உலமா - நாமல் ராஜபக்ச சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சாணக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) ACJU தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு சிங்கள மொழிபெயர்ப்பு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களும் கையளிக்கப்பட்டன. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

Post a Comment