Header Ads



லண்டனில் சவூதி மாணவன் படுகொலை - பல வருடங்களாக ஹாஜிமார்களுக்கு சேவை செய்தவர்


லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சவூதியைச் சேர்ந்த முஹம்மது அல் காஸிம் நேற்றைய தினம் லண்டனில் வலது சாரி நபர்களால் கொல்லப்பட்டார். இன்னாலில்லாஹி....


இவர் புனித ஹஜ் கடமையின்போது, ஹாஜிமார்களுக்கு கனிவாக சேவை செய்யும் தன்னார்வலர்.


பல வருடங்களாக ஹாஜிமார்களுக்கு சேவை செய்து வருபவர்.


இவரின் ஜனாஸா சவூதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


நாளை (08) இன்ஷா அல்லாஹ் மஸ்ஜிதுல் ஹாரமில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.


கொலை குறித்து இரு நாட்டின் தூதரக மட்டத்தில் புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


-முஜீபுர் ரஹ்மான் சிராஜி-

No comments

Powered by Blogger.