Header Ads



பிணையில் செல்ல தேசபந்துக்கு அனுமதி


முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 


அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.