தனது புன்னகைக்குத் தகுதியில்லாத உலகத்தைப் பார்த்து, இன்னும் புன்னகைக்கிறாள்...
தன்மீதான காட்டுமிராண்டித்தனத்திற்கு இவள் தகுதியுடையவள் இல்லை.
எதுவும் செய்யாத காசாவைச் சேர்ந்த இந்த அப்பாவிச் சிறுமி, தனது புன்னகைக்குத் தகுதியில்லாத உலகத்தைப் பார்த்து, இன்னும் புன்னகைக்கிறாள்.
அரக்கர்கள் அவளது கைகளை பதம்பார்த்து விட்டனர்.
அவளுக்கு பொம்மைகள் மீது ஆசை.
பொம்மையை கைகளில் ஏந்த, அவளிடம் கைகள் இல்லை.
ஆனால் நம்பிக்கை மட்டும் உள்ளது.

Post a Comment