Header Ads



நிமல் லன்சா கைது


முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்சா, சற்றுமுன்னர் (29 ) கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.