வெலிக்கடை சிறைச்சாலை காணி உரிமையாளர் ரணிலும், அவரது குடும்பத்தினரும் ஆவர்
வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர். ரணில் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான அதாவது அவரது பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரை கொண்ட வெலிக்கடை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள நிலத்தின் அனைத்து நிலப் பதிவுகளும் என்னிடம் உள்ளன. அத்தகைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இதை எதிர்கொள்ள வேண்டியது மிகவும் சோகமான நடத்தை என்று சொல்ல வேண்டும்.
(UNP யின் தவிசாளர் வஜிர அபேவர்தன, இன்று (27) ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து)

Post a Comment