Header Ads



காஸாவோடு இஸ்ரேல் நின்று விடாது, மூர்க்கத்தனமாக முஸ்லிம் நாடுகள் மீது பாயும்.


காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்புக்கும், இனப்படுகொலைக்கும் பின்புலத்தில் இருப்பது அமெரிக்க ஆயுதங்களும், ஐரோப்பிய ஆதரவும், அரபுப் பணமும்,  இஸ்லாமிய நாடுகளின் மௌனமும் தாம்.  என்றாலும் காஸாவோடு இஸ்ரேல் நின்று விடாது. இன்னும் மூர்க்கத்தனமாக முஸ்லிம் நாடுகள் மீது பாயும். 


- அஹ்மத் மன்சூர்

அல்ஜஸீரா பத்திரிகையாளர்

-Azeez Luthfullah-

No comments

Powered by Blogger.