Header Ads



8 அரபு நாடுகளில் கடுமையான வெப்ப அலை


📍எகிப்து, 📍ஈராக், 📍ஜோர்டான், 📍சிரியா,📍லெபனான், 📍பஹ்ரைன், 📍கத்தார், 📍குவைத் ஆகிய 8  அரபு நாடுகளில் நேற்று திங்கட்கிழமை கடுமையான வெப்ப அலை வீசியுள்ளது.  இந்த வாரம் தீவிர வெப்பநிலை,  காட்டுத் தீ தொடர்பிலும்  வானிலை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

No comments

Powered by Blogger.