ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 பேர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானில் துயரம்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் நேற்றிரவு (19) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

Post a Comment