Header Ads



ஒரேநாளில் 5 ஊடகப் பணியாளர்களை இழந்த காசா


நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாத்திரம் காசா 5 ஊடகப் பணியாளர்களை இழந்தது. அவர்களுடடைய ஜனாஸா நல்லடக்கங்கள் இன்று (11) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அல்லாஹ் எல்லோருடைய தியாகங்களையும் ஏற்றுக்கொள்ளட்டும். காசாவில் தியாகிகளான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை இதன்மூலம் 270 உயர்ந்தது.

No comments

Powered by Blogger.