இலங்கையில் சீர்திருத்தங்களைச் செய்ய, ஒரு அரசாங்கம் 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டுமென சீன அதிகாரிகள் நம்புகிறார்கள்
இலங்கையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செய்ய, ஒரு அரசாங்கம் 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். மேலும் குறைந்தது மூன்று தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்று சீனாவின் CPC அதிகாரிகள் நம்புவதாக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிததுள்ளார். ஜேவிபி பிரதிநிதிகள் சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment