ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறது - யுனிசெப்
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறது. குழந்தைகளைக் கொல்வதையும், ஊனப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான். குழந்தைகளுக்கு உலகின் மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது காசா மாறிவிட்டது, அந்தப் பகுதி அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும் இடமாக உள்ளது.
யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் டெஸ் இங்க்ராம்

Post a Comment