Header Ads



100 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முஸ்லிம்கள் நிர்மாணித்து, அல்லாஹ்வை வழிபட்ட இடம்


100 வருடங்களுக்கு முன்பு  அமெரிக்காவில் முஸ்லிம்கள் நிர்மாணித்து, அல்லாஹ்வை வழிபட்ட இடம் இது. "Mother Mosque of America"  என்று அழைக்கப்பட்டு, தற்போதும்  அதன் புராதனம் பாதுகாக்கப்படுகிறது. 


அமெரிக்காவில் மிக குறைந்த மட்டத்திலேயே முஸ்லிம்க்ள வாழ்கின்றனர். அதுவும் வாழ்பவர்களில் அநேகமானவர்கள் ஏனைய தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர்களாவர். எனினும் இந்தியா அங்குள்ள முஸ்லிம்களின் தாயம் முஸ்லிம் பெரியவர்களின் கப்றுத் தலங்கள், பள்ளிவாசல்கள் அழிக்கப்படுவதும், சேதமாக்கப்படுவதும், காவி கொடிகள் பறக்கவிடுவதும், காவல்துறை வேடிக்கை பார்ப்பது எல்லாம் கவலைக்குரியவை.

No comments

Powered by Blogger.