Header Ads



O/L பரீட்சை முடிவுகள், வெளியிடப்படும் திகதி அறிவிப்பு


O/L பரீட்சையின் முடிவுகள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வழியாக பார்க்கலாம்:



மார்ச் மாதம் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 478,182 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.