சரியான நேரத்தில் உதவி கிடைக்காவிட்டால்..?
சில வாரங்களுக்கு முன்பு, இவர்கள் தங்கள் மூத்த சகோதரர் முகமதுவை இழந்தனர்.
அவரும் இதே நிலையில்தான் இருந்தார்.
அவர் நோயால் மட்டுமல்ல, கவனிப்பு இல்லாததாலும், கட்டாய இடப்பெயர்வினாலும், போசாக்கான உணவு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினாலும், மூச்சுத் திணறல் முற்றுகையாலும் இறந்தார்.
இப்போது அப்துல்லாவும், ஹபீபாவும் மூத்த சகோதரர் எந்தக் காரணங்களுக்காக மரணமடைந்தாரோ, சரியான நேரத்தில் உதவி கிடைக்காவிட்டால், அதே காரணங்களுக்காக மரணமடைந்து விடுவார்களோ என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment