Header Ads



எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் - ட்ரம்ப்



“வரலாற்றில் எந்த மனிதரையும் விட, அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்" 


EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் | மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மஸ்கிற்கு அதிபர் ட்ரம்ப் பதிலடி

No comments

Powered by Blogger.