2 கால்களையும் இழந்த நிலையிலும், கற்றலுக்கான அவளது தேடல் குறையவில்லை...
காசாவிற்குள் இடம்பெயரச் செய்யப்பட்டு, தனது குடும்பத்தினருடன் கூடாரத்தில் தங்கியிருந்த வேளை, கொடிய விமானத் தாக்குதலுக்கு முகங்கொடுத்த 3 வயது சீலா, 2 கால்களையும் இழந்த நிலையிலும், கற்றலுக்கான அவளது தேடல் குறையவில்லை.
இங்குள்ள படங்கள் அதை உறுதி செய்கிறன்றன. அல்லாஹ் அங்குள்ளவர்களுக்கு அருள் செய்யட்டும். காயமடைந்தவர்களும், நோயளிகளும் விரைவில் குணமடையட்டும்...




Post a Comment