நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதி - ஜோன்ஸ்டன்
நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளதுடன், ஆசியாவிலேயே மிக இளவயது தலைவர் நாமல் என அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தூதுவராலயங்களுக்கு செல்லும் போதும் அடுத்த ஜனாதிபதி நாமல் என்று கூறுகின்றனர் எனவும் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Post a Comment