அரபு ஆட்சியாளர்களே, காசாவைக் காட்டிக் கொடுத்ததற்காக இறைவனுக்கு எப்படிபதிலளிப்பீர்கள்..?அறிஞர்களே, உங்கள் மௌனத்தை நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்..? அரபு மக்களே, நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்பீர்கள்..?(மொராக்கோ இசைக்கலைஞர்)
Post a Comment