கண்கள் நெகிழ, மனசு குளிர...
அதன் அருகே ஒரு வீடு உள்ளது. ஜன்னல் கதவை திறந்தால், மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தின் உள்ளே இருக்கும் டூமை முழுமையாக கண்கள் நெகிழ, மனசு குளிர, கண்கள் நிறைய எப்போதும் மஸ்ஜிதுல் அக்ஸாவை பார்த்தவாறே இருக்கலாம்.
இந்த வீட்டை 200 மில்லியன் டாலர் வரை தருவதாக கூறி பல கோடீஸ்வரர்கள் விலை பேசிவிட்டார்கள். எத்தனை கோடி தந்தாலும், இந்த வீட்டை விற்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம் வீட்டின் உரிமையாளர் ஹாஜி மஹ்மூதா.
Post a Comment