Header Ads



காசா போர் நிறுத்தத்தை கொண்டுவரும் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் - சவுதி


சவுதி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்


⭕️காசா போர் நிறுத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்க முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.


⭕️ காசாவை மற்ற பாலஸ்தீன பிரதேசங்களிலிருந்து பிரிக்க அல்லது அதன் மக்களை இடம்பெயரச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.


⭕️ அமெரிக்க ஈடுபாடு, குறிப்பாக ஜனாதிபதி டிரம்பின் ஈடுபாடு, காசாவில் அமைதியை அடைய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.


⭕️ காசாவில் போர் மற்றும் கொலைகள் தொடரும் போது, இயல்பாக்கம் குறித்த எந்த விவாதமும் நம்பகத்தன்மையாக அமையாது

No comments

Powered by Blogger.