Header Ads



இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும்


இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று, பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.