Header Ads



பசி உடலைத் தின்றது, நோய் எலும்புகளைத் தின்றது. மனிதகுலம் தோற்றது...


ஆதில் மாஜி (27 வயது) திடீரென இறக்கவில்லை. உணவின்மையாலும், போசாக்கு கிடைக்காமையாலும் படிப்படியாக இன்று 31-07-20025 அல்லாஹ்விடம் மீண்டார். 


பசி அவரது உடலைத் தின்றது. நோய் அவரது எலும்புகளைத் தின்றது. மனிதகுலம் தோற்றது. காசாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்குள் இந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.




No comments

Powered by Blogger.