Header Ads



மறு அறிவிப்பு வரும்வரை வீட்டிலேயே இருக்கவும் - கத்தாரில் உள்ள தமது குடிமக்களுக்கு USA, UK அறிவிப்பு


🛑அமெரிக்க வெளியுறவுத்துறை, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🛑 மறு அறிவிப்பு வரும் வரை கத்தாரில் உள்ள தனது குடிமக்களை அவர்களின் இடங்களில் தங்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவுறுத்துகிறது

No comments

Powered by Blogger.