Header Ads



2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது


2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. ஆகஸ்ட் வரை எரிபொருளை முன்பதிவு  செய்துள்ளது. டிசம்பர் இறுதி வரை எரிபொருள் விமலைமனு கோரல் செய்ய தயாராக உள்ளது. எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு அல்லது எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்  முகாமையாளர் மயூரா நெத்திகுமாரகே திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மோசமடைந்தால், அது முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய   நெத்திகுமாரகே, இலங்கை அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், இராணுவ நிலைமை தணிந்தால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.