Header Ads



மாவனெல்ல பிரதேச அதிகாரத்தையும், தவிசாளர் பதவியையும் SJB தம்வசப்படுத்தியது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கேகாலை மாவட்டம் மாவனெல்ல பிரதேச சபையின் அதிகாரத்தையும், தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது. 


இன்றைய தினம் (17) மாவனெல்ல பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான புதுல உடகம அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.