கட்சி அரசியலில் இருந்து முற்றாக நீங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளேன் - இம்தியாஸ் Mp
கட்சி அரசியலில் இருந்து முற்றாக நீங்கிக் கொள்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன். எனது இந்த தீர்மானம் வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணைவதற்கோ, புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்ல.
நான் சமூகம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்நிற்பேன். எந்த தரப்பினருக்கும் பேதமின்றி ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன்.
- இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் -
Post a Comment