ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், அவர் ஒரு எளிதான இலக்கு.
ஆனால் அவர் இந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட மாட்டார், ஈரானின் உச்ச தலைவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். எனினும் பொறுமையின் எல்லை குறைந்து வருகிறது
- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் -
Post a Comment