மஹ்மூத் அப்பாஸ், மக்ரோனுக்கு அனுப்பியுள்ள தகவல்
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுக்கு அனுப்பியுள்ள தகவலை சர்வதேச ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 முக்கிய விடயங்கள்.
⭕ ஹமாஸின் நிராயுதபாணியாக்கலை நாங்கள் ஆதரிக்கிறோம்
⭕ அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் "ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல"
⭕ பாலஸ்தீன அரசின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அரபு மற்றும் சர்வதேச சக்தியின் யோசனையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
Post a Comment