ஈரானின் அணுசக்தி நிறுவனம், நாடு முழு அணு எரிபொருள் சுழற்சி திறனை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரான் இந்த தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் உலகின் 8வது நாடாகவும், இஸ்லாமிய நாடுகளில் முதன்மையான நாடாகவும் திகழ்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment