முக்கிய தருணத்தில், துஆ செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
UEFA இறுதிப் போட்டியில், முக்கிய தருணத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இஸ்லாமிய முறையில் (துஆ) செய்யும் நிலையில் காண முடிந்தது.
பதட்டமான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, ரொனால்டோ அல்லாஹ்வின் உதவியை நாடுவது போல் தெரிகிறது. ரொனால்டோ ஒரு முஸ்லிம் இல்லை. என்றாலும் இது முஸ்லிம்களிடையே ஆர்வத்தை தூண்டியது. ஆட்டத்தில், போர்த்துக்கல் ஸ்பெயினை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
Post a Comment