காசாவைப் பற்றி எங்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். காசா விவகாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது மத்தியகிழக்கு நாடுகளுக்கான எனது சிறப்புத் தூதுவர் விட்காஃப் அது மிக நெருக்கமாக இருப்பதாகக் கூறினார். ஈரான் மீதான தாக்குதல் காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவிக்க உதவும்.
Post a Comment