இஸ்ரேலில் ஈரானிய தாக்குதல்களில் 2 இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் 2 இலங்கைப் பெண்கள் காயமடைந்தனர்.
ஒரு வீட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண், அதிகாலை 3:30 மணியளவில் வீட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கம் போன்ற ஈரானிய தாக்குதலினால் உலுக்கியதை அடுத்து காயமடைந்தும், பேட் யாமில் அதிகாலை 4 மணியளவில் நடந்த ஒரு தனி சம்பவத்தில், மற்றொரு இலங்கைப் பெண் காயமடைந்துள்ளார்
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, காயமடைந்த நபருடன் நேரில் பேசியதாகக் கூறினார்.

Post a Comment