கத்தார் - ஈரான் ஆகியோருக்கிடையில் உரையாடல்
கத்தார் அமீர், ஈரான் அதிபர் ஆகியோருக்கிடையில் இன்று (24) தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க அல் உதெய்த் தளம் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
கத்தார் எப்போதும் நல்ல அண்டை நாடுகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது என்று, கத்தார் அமீர் வலியுறுத்தியுள்ளதுடன், காசாவில் விரிவடையும் போர் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
Post a Comment