Header Ads



அகமதாபாத் விமான விபத்து - 170 பேர் உயிரிழப்பு,


⭕ அகமதாபாத் விமான விபத்து; 170 பேர் உயிரிழப்பு,

⭕ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி சேதம்,

⭕ விடுதி அறையில் தங்கியிருந்த  மாணவர்கள் உயிரிழப்பு,

⭕ புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏற்பட்ட பாரிய விபத்து,

⭕ விமானத்தில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து, 1 கனடா, 7 போர்த்துகல் பயணிகள் பயணித்தனர்,

⭕தலைமை விமானி சுமீத் சபர்வாலுக்கு 8200 மணி நேரம் வானில் பறந்த அனுபவம், 

⭕ புறப்பட்ட நேரத்திலேயே சமிக்ஞை இழந்தது,

⭕விமானத்திலிருந்த முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் 

மரணம்

No comments

Powered by Blogger.