1000 லீட்டர் நீர்த் தாங்கியில் எரிபொருளை வாங்கி, சேமித்து வைப்பது போன்ற காணொளி
இலங்கையில் நபர் ஒருவர் 1000 லீட்டர் நீர்த் தாங்கியில் எரிபொருளை வாங்கி சேமித்து வைப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஒரு சில இலங்கையர்கள் பாரிய கேன்களிலும், நீர்த் தாங்கிகளிலும் எரிபொருளை நிரப்பி சேமிப்பது தொடர்பான காணொளிகள் செமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அடுத்த 2 மாதங்களுக்கு எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் போதுமான கையிருப்பு உள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.
Post a Comment