SJB கொழும்பு மேயர் வேட்பாளர் தோல்வியடைந்தும், ஆட்சியமைக்கப் போவதாகக் கூற வெட்கமில்லையா..?
கொழும்பு மாநகர சபையில் NPP யே ஆட்சியமைக்கும். SJB குறைவான ஆசனங்களை பெற்று, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார். மேயர் வேட்பாளர் தோல்வியடைந்தும், மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுவதற்கு வெட்கமில்லையா?
அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் சிறப்புரிமைகளையோ, பணத்தையோ வழங்கி NPP எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மோசமான பழைய முறைமை எமது அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றாது. ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் அவர்களுடன் பொறுப்புக்களைப் பகிர்ந்து, மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயார்.
அமைச்சர் விஜித ஹேரத்
Post a Comment