இஸ்ரேலிய கடும்போக்கு அமைச்சர், ஹமாஸ் தொடர்ந்து கைதிகளை வைத்திருக்கும் வரை, அவர்கள் மண்டியிட்டு வெளியேற கெஞ்சும் வரை, காசாவிற்குள் எந்த உதவியையும் நாம் அனுமதிக்கக் கூடாது. காசா பகுதியிலிருந்து தன்னார்வ குடியேற்றத்தை ஊக்குவிக்க நாம் பாடுபட வேண்டும்.- அல்ஜசீரா சேனல் -
Post a Comment