மூத்த இல்கியவாதி MSM ஜின்னாவின் "பாரம்பரியம்" நூல் வெளியீட்டு விழா
மூத்த இல்கியவாதியும், கலைஞருமான கலாபூஷணம் MSM ஜின்னாவின் "பாரம்பரியம்" நூல் வெளியீட்டு விழா கொழும்பு 'டன்கன் வைட்' கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் பேராசிரியர் உதித்த கயஷான் குணசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட விழாவுக்கு கலாபூஷணம் அலி அஃபர் தலைமை தாங்கினார்.
பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், மண்டபம் நிறை இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment