Header Ads



விபரீதமான மேக்கப் Make up,


இது ஒரு சீனக் குடும்பம்.  பிரச்சினை என்னவென்றால் இருவரும் பார்க்க அழகாகத்தான் தெரிகிறார்கள். அதிலும் மனைவி சிங்காரியாக தெரிகிறாரள். ஆனால் மூன்று குழந்தைகளும் அசிங்கமான தோற்றத்தில் பிறந்துள்ளனர். 


கணவனுக்கு சந்தேகம் வரவே டீஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்துள்ளார். அப்போதும் முறையாக பிறந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. 


மனைவியை அழுத்தி விசாரித்த போது மூன்று முறை கொரியா சென்று,  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து முகத்தை அழகுபடுத்தியது தெரியவந்துள்ளது.  இதனால் கணவர் மனைவி மீது வழக்கு தொடர்ந்துளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனை ஏமாற்றிய குற்றத்திற்காக அவள் இவனுக்கு 120,000 டாலர்கள் இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளித்துள்ளது. 

✍ தமிழாக்கம் /imran farook


No comments

Powered by Blogger.