பிரான்ஸில் இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)
பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்ததை கண்டித்து, பரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இன்று மே 11, ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பல்லாயிரம் மக்களுடன். அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். Aboubakar Cissé எனும் இஸ்லாமியர் பள்ளிவாசலுக்குள் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதலைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Post a Comment