சவுதிக்கு சென்றுள்ள டிரம்ப் தனக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய உள்ளூர் காபியை குடிக்காதது கவனத்தை ஈர்த்துள்ளது. நியாயமான காரணம் இல்லாமல் ஒருவரின் வீட்டில் வழங்கப்படும் காபியை மறுப்பது அநாகரீகமாகக் கருதப்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Post a Comment