நெதன்யாகுவை பிடிக்கும் ஆணைகளை, பெல்ஜியம் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
- Syed Ali -
காஸாவில் போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சியோனிச இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைது ஆணைகளை பெல்ஜிய கூட்டாட்சி அரசாங்கம் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி, தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பிராந்திய நாடாளுமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை திங்களன்று ஒருமனதாக நிறைவேற்றியது."
Post a Comment