"சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம்." என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தமது உத்தியோகபூர்வ X தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment