யேமனின் கடைசி விமானத்தையும் அழித்தோம் - இஸ்ரேல்
யேமனின் கடைசி விமானத்தையும் அழித்தோம், எங்களை யார் சுட்டாலும், பெரிய விலை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ps_ad_rotation_id_24இன்று (28) யேமன் சர்வதேச விமான நிலையம் மீது, இஸ்ரேல் இன்று குண்டு வீச்சி தாக்க்கியுள்ளது. அங்கிருந்து கரும்புகை வெளியாகும் படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
Post a Comment