அரசாங்கத்திற்கு ரயில்வே ஊழியர்கள் மிரட்டல்
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அரசாங்கத்துடன் விவாதிக்க ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ள ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவர், நாங்கள் சொல்வது சரி என்றும் அரசாங்கமே தவறு என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், போராட்டம் வேறு வழியில் தொடங்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Post a Comment