பாகிஸ்தான் மீதான இந்திய, தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு.
சுய பாதுகாப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது எனவும், அப்பாவிகளுக்கு எதிராக கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எங்கும் ஒளிய முடியாது என பயங்கரவாதிகள் அறிய வேண்டும் எனவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Post a Comment